நிரந்தரமில்லை

நிரந்தரமில்லை நீயும் நானும்
நாம் விட்டு சென்ற
நினைவுகள் தவிர....!!!!
நிரந்தரமில்லை மெய்யும் பொய்யும்
நாம் விட்டு சென்ற
வார்த்தைகள் தவிர....!!!!

எழுதியவர் : இதயவன் (27-Feb-17, 12:48 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : nirantharamillai
பார்வை : 212

மேலே