"மழை"
"அந்த மேகத்திடம் நான்
கொண்ட காதல் தோற்றது!...
இருந்தும் ஆனந்தப்படுகிறேன்......,
அந்த வான் காதலை
மண்ணிற்கு சொல்ல வந்த
தூதுவனாய்"............,