"இயற்கை"
"உன்னில் தொலைந்து போனேன்...
உன் அழகின் முன் தோற்று போனேன்...,
எப்படி என்று தெரியுமா!...
இன்றும் தேடி கொண்டு தான் இருக்கிறேன்...,
உனக்கான கவிதையை!....
என் ரசனை வென்ற இயற்கையே"....!
"உன்னில் தொலைந்து போனேன்...
உன் அழகின் முன் தோற்று போனேன்...,
எப்படி என்று தெரியுமா!...
இன்றும் தேடி கொண்டு தான் இருக்கிறேன்...,
உனக்கான கவிதையை!....
என் ரசனை வென்ற இயற்கையே"....!