"வானவில்"
"இந்த பூமி சாலையில்
கொட்டி கிடக்கிறது
வண்ண அழகு!...
இன்று தான் புரிகிறது
அந்த வான் சாலையில்
பயணம் செய்த உன்
பிம்பம் என்று".......!
"இந்த பூமி சாலையில்
கொட்டி கிடக்கிறது
வண்ண அழகு!...
இன்று தான் புரிகிறது
அந்த வான் சாலையில்
பயணம் செய்த உன்
பிம்பம் என்று".......!