சிரிப்பு

பூலோகப் பூக்கெல்லாம் 
பூக்கிறது உன் புன்னகையில்

என் விட்டு தோட்டத்தில்
புன்னகை என்ற பூ பூக்கவில்லை
ஏனோ தெரியவில்லை

அறிந்தால் யாரும் சொல்லுங்கள்

எழுதியவர் : வினோஜா (1-Mar-17, 9:15 am)
Tanglish : sirippu
பார்வை : 151

மேலே