காதலால் வந்த மாற்றம்

காதலால் வந்த மாற்றம்!
எதிரும் புதிருமாய், என்னிடம் மாற்றங்கள்,
எதைப்பார்த்தாலும் உனதுதோற்றங்கள்
உடல் மெலிந்தது, உள்ளம் சோர்ந்தது.
ஆனால் உன் ஞாபகம் ஏன் பெருகியது?
உடலில் செல்கள் இருப்பது எத்தனையோ,
அத்தனையிலும் உன் பிம்பங்கள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (1-Mar-17, 8:43 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 88

மேலே