பிராயசித்தம் !
நேற்றைய மழை விரித்த,
காளான் குடை,
இன்றைய மழையில்...
தஞ்சம் அடைந்த-
எறும்பு அறியும்..!
நேற்றைய மழை விரித்த,
காளான் குடை,
இன்றைய மழையில்...
தஞ்சம் அடைந்த-
எறும்பு அறியும்..!