மழலை

மழலை
முத்து முத்தாய் சிரிப்புகள்
முகத்தில் பூக்களின் விரிப்புகள்
மொழிகளில் மனம் கவருவாய்
மெய் மறந்தால் கூட விரலை விரும்புவாய்
கை விட்டால் கூட கண் சுழிப்பாய்
இதழ் நனைப்பாய்
கள்வனக்கு கூட உன்மீது கருனை வரும்
நீ செய்யும் குறுப்புகளால்
கடவுளே விரும்புவான் உன்னைப் போல்
மழலையாக மாற
தினம் தினம் புதிதாய்
பூத்தாய்
உன் அருகில் இருக்கும் ஒவ்வொரு
நிமிடம் கவலை இழந்த மனமாய் மகிழ்ந்தோம்

எழுதியவர் : சண்முகவேல் (2-Mar-17, 12:05 pm)
Tanglish : mazhalai
பார்வை : 89

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே