காதல் காத்திரு 10

அஞ்சலி அழுதுகொண்டிருக்கிறாள்..
சினி சித்தார்த்தைப் பார்த்து, டேய் கதிர்... உன்னால இவ எப்டி அழுறா பாரு...
அஞ்சலி: சினி . இதுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம் அவன திட்டாத...
சினி : அது இல்ல அஞ்சலி.. சரி நடந்தது இருக்கட்டும் வீட்ட விட்டு வந்து ரெண்டு நாள் ஆச்சி... அப்பா அம்மாவ பாக்க போகலாம்...
அஞ்சலி: அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவரு அம்மாட்ட சொல்லிடுறேன்டாரு..
எனும்போது அலைபேசி ஒலித்தது....
அஞ்சலியும் மொபைலை எடுத்து அழைப்பை இணைக்க சினி அதிர்ச்சியடைந்தாள்.... அந்த அழைப்பு கதிர் என்ற பெயருடன் வந்தது....
சினி: அஞ்சலி ஒரு நிமிசம்.... அந்த பேப்பர்ஸ்லாம் எங்க... கொடுத்து தொல இல்லனா இன்னும் நம்மல விடமாட்டாங்க
அஞ்சலி இவள் பேச்சை கவனிக்காது அழைப்பை எடுக்கத் துணிகிறாள்
சித்தார்த்: அஞ்சலி..... அவனுங்க வரானுங்க ஓடு ஓடு வா....
என்று இழுத்துச்செல்கிறான்...
அஞ்சலி கதிரின் அழைப்பை எடுத்து பேச முயலும்போது மொபைல் தவறி கீழே விழுகின்றது.......
மறுபுறம்
கதிர்: அஞ்சலி.... ஹலோ..
அழைப்பு துண்டிக்கப்பட்டது...
மருத்துவமனையிலிருந்து நேராக வெளியில் வரும் கதிர் அஞ்சலியின் வீட்டுக்கு கால் செய்கிறான்
கதிர்: ஹலோ...... அங்கிள் நா கதிர் பேசுறேன்....
மறுமுனை: நானும் கதிர் தான் பேசுறேன்.. என்ன வேணும்...
தொடரும்........

எழுதியவர் : அ.உதயகுமார் (1-Mar-17, 11:22 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 93

மேலே