அபாயம்

உலகத்தின் கடைசி மனிதனால்
அந்தக் கடைசி மரமும்
வெட்டப்பட்டது!!!

எழுதியவர் : நிக்கல்சன் (2-Mar-17, 2:40 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 254

மேலே