மாற்றங்கள்

குறும்பா மரபுப் போட்டி இலக்கம் - 1


பெற்றெடுத்தாள் மகவொன்றை இன்று
மற்றவளோ கருசுமந்து நின்று
உற்றவனோ நெருங்குகிறான்
கற்றவர்கள் பார்த்திடலாம்
சற்றேனும் மாற்றங்கள் இன்று .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Mar-17, 3:39 pm)
பார்வை : 163

மேலே