ஏமாந்து செல்ல


ஒரு முறை என்னை பார்க்க

நிச்சயம் காதல் என்றான் நண்பன்

தினம் நீ பார்க்க நான் காணுவது

ஏமாற்றம் மட்டுமே என் காதலில்

எழுதியவர் : rudhran (17-Jul-10, 5:54 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : yemanthu sella
பார்வை : 443

மேலே