ஜாதிகள் இருக்குதடி பாப்பா

ஜாதிகள் இருக்குதடி பாப்பா
அதை காலில் போட்டு மிதித்து நசுகிடு பாப்பா
அக்கினி பிளம்பொன்று எரியுதடி பாப்பா
அதில் சமயதீயினை போட்டு பொசுகிடு பாப்பா
இன வெறி தலைகேறுமடி பாப்பா
அந்த தலைகளை கொய்து உருட்டிடு பாப்பா
மொழி பேதம் தழைத்தோங்குமடி பாப்பா
அதை வேரோடு பிடுங்கி எறிந்திடு பாப்பா
ஒரு தாய் மக்கள் என உணர்த்திடு பாப்பா
இவ்வையகம் மனிதத்தால் வாழ்வுற செய்திடு பாப்பா
தத்தோம் தத்தோம் தகிட தகிட தத்தோம்...

எழுதியவர் : ப்ரசன்ன ரணதீரன் புகழேந்த (3-Mar-17, 2:45 pm)
பார்வை : 168

மேலே