மறந்தது

கடவுளுக்கே மறந்துவிட்டது
எந்தமதக் கடவுள் என்பது-
குழந்தையின் முன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-17, 7:45 pm)
Tanglish : MARANTHATHU
பார்வை : 87

மேலே