சித்திர பெண்ணே சொல்லடி என்னிடம்

சித்தரித்த சித்திரங்கள்
எல்லாம் சிரித்துகொண்டு
சொல்கின்றன உன்
என்னவளை விடவா
நாங்கள் அழகு என்று

எழுதியவர் : ஞானக்கலை (3-Mar-17, 7:17 pm)
பார்வை : 209

மேலே