பிரியாணி

டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க....???
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கிப்போட்டேன்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Mar-17, 11:28 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : biriyaani
பார்வை : 990

சிறந்த நகைச்சுவைகள்

மேலே