ATM திருடன்

#நீதிபதி:- இது வரைக்கும் 5 ATM'ல மெஷின உடைச்சி பணம் எடுத்துருக்க...!!!
#திருடன்:- ஆமா ஐயா... உண்மைதான்...!!!
#நீதிபதி:- இதுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா...?
#திருடன்:- என்ன ஐயா...
இது தெரியாதா எனக்கு...? நேற்றுதான சொன்னாங்க ATM'ல நாலு தடவைக்கு மேல பணம் எடுத்தா ரூ.150 வசூல் பண்ணுவாங்கனு...!!!
#நீதிபதி:- 😷😷😷😷😷