காதல

காதல!
நெஞ்சுல விழுந்த பொண்ணு,
பாத்தது ஒரு தரமுன்னு,
சொல்ல முடியலன்னு,
முழுங்குறேன் மென்னு.
காதல!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (4-Mar-17, 8:05 am)
பார்வை : 195

மேலே