முள்மரம்

நானும் பூத்துவிட
நானும் நிழல்தர
நானும் விதைத்தூவ
நானும் ஓர்மரமாய்
காத்திருக்கிறேன்...
என்மேலும் தென்றல்
தவறாமல் வீசுமென்று...
இப்படிக்கு,
முள்மரம்....

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (4-Mar-17, 7:56 am)
பார்வை : 127

மேலே