பிரிந்தாலுமே

உயிருள்ளவரை என்றும்
என் மனதில்
நீ நீங்காமல் இருப்பாய்
நான் உன் நினைவுடன் தினம் உறங்க .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (4-Mar-17, 9:57 am)
பார்வை : 845

மேலே