காதல் பரிசு

#காதல்பரிசு

தொண்டை
குழிக்குள்

அடைப்பட்ட
பந்தாய்

உன்
நினைவு!

கண்களில்
கண்ணீர்,

நிற்க
மறுத்து

மனம்
கனத்து

மரித்து
போக

நினைத்து

மறுகி
மறுகி..,

ஆறுதல்
சொல்ல

ஆள்
இன்றி,

ஏன்?
என் நிலை

இப்படி
ஆனது!

காதலித்தது
பாவமா?

கண்ணீர்
தான்

இதற்கு
விலையா?

கேள்விகள்
மட்டும்

என்னை
தொடர

பதில்
கிடைக்காது

கண்ணில்
நீர் கோர்த்து..,

#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (4-Mar-17, 1:47 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 441

மேலே