சாயும் காலம்

செவ்வானம் பிறக்க

செஞ்சூரியன் மறைய

செங்கதிர் சாய

செந்தாமரை மூட

செவ்விதழ் பிளந்து

செவ்விழியில் கண்டு

சாய்ந்தேனே !

எழுதியவர் : புகழ்விழி (4-Mar-17, 7:20 pm)
Tanglish : sayum kaalam
பார்வை : 126

புதிய படைப்புகள்

மேலே