காதல் இலக்கணம்

#காதல்_இலக்கணம்;

வல்லினமும்

மெல்லினமும்

இணையுங்கால்

இடைபுகும்

இடை இனம்

உயிரை

மெய்யாய்

பிரிக்கும்

மதியீனம் தான்

காதலின்

இலக்கணம்!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (5-Mar-17, 8:41 am)
பார்வை : 224

மேலே