ஏமாற்றங்களே என் வாழ்க்கையானது- sagi
என் வாழ்க்கை ....
கனவாகவே போனது
எனது வாழ்க்கைப்பயணம் ....
முட்களே என்
பாதையில் பூவாக
தூவப்பட்ட்து ......
வலிகள் அனைத்துமே
வலிமையான காயமாக
என் நெஞ்சினில் .......
சில உறவுகள் தந்து
சென்ற வலிகளே
என்னை மரணம் வரை
கூட்டிச்சென்றது.......
மரணத்துக்கும்
என்னை உடன்(னே)
அழைத்துச்செல்ல பிடிக்கவில்லை போலும் ......
மரணத்திலுமே எனக்கு
எனக்கு ஏமாற்றம் மட்டுமே .....