விழுந்ததால்

பறக்கும் வெள்ளைப்புறா,
கறுப்பானது கீழே விழுந்து-
நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-17, 7:10 am)
பார்வை : 83

மேலே