உனக்கு பின்னால்நான்

அன்பே..
உன் பின்னழகை காண
பின் தொடர்வதாக எண்ணிவிடாதே-அது
உன் முழுமதியை காண
முன்னேறும் நிகழ்வு.........

எழுதியவர் : உலையூர் தயா (7-Mar-17, 2:34 pm)
பார்வை : 514

மேலே