காகித கப்பல்
கன்னத்தில் கை வைத்து காட்சிப்பொருளாகிக் போன
என்னிடம் கப்பலா கவிழ்ந்தது என்றான் என் நண்பன்.....ஆம்
கவிழ்ந்துதானே போனது நாம்
இருவரும் உருவாக்கிய....காதல் எனும் காகித கப்பல்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
