இதயத்திருடி
சொந்தப்பொருளை
கொள்ளையடிப்போரை
எங்காவது கேட்டதுண்டோ....ஆனால்
நான் கண்டேன் உன் உருவில்-ஆம்
என் இதயத்தை கொள்ளைகொண்டாய்
அதனினுள் இருப்பது நீதான் என்று அறியாமல்........
சொந்தப்பொருளை
கொள்ளையடிப்போரை
எங்காவது கேட்டதுண்டோ....ஆனால்
நான் கண்டேன் உன் உருவில்-ஆம்
என் இதயத்தை கொள்ளைகொண்டாய்
அதனினுள் இருப்பது நீதான் என்று அறியாமல்........