வாழ்க்கை

வாழ்க்கை...
என்ன ஒரு யதார்த்தம்
பிடித்தும் பிடிக்காததாய்
பிடிக்காமலும் பிடித்ததாய்
உணர்ந்தும் உணராததுமாய்
உணராமலும் உணர்ந்ததாய்
யாடை பேசும் கண்களுமாய்
வேசம் போடும் நெஞ்சமுமாய்
ஒரு வாழ்க்கை....

எழுதியவர் : S.Jeyarani (7-Mar-17, 8:28 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 201

மேலே