பிழைப்பு - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

கழைக்கூத்து கம்பத்தில் கண்ணெதிரே பார்க்க
விழைகின்ற சீற்றத்தை வேகமாக மாற்றி
தழைக்கம் மழலையைத் தாங்குகின்றான் தந்தைப்
பிழைக்க வழியில்லாப் பித்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-17, 11:18 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே