தாயைப்போல

அனாதையாய்த் தவிக்கும்
என் காதலுக்கு
ஆறுதல் சொல்வாயா
ஒரு தாயைப்போல...
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Mar-17, 6:08 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : thaayaipola
பார்வை : 137

மேலே