தேர்தல்
தேர்தல்!
அரசியல் புலிகள், வாக்காளர் ஆடுகளை,
அதிகாரம் செய்ய, அனுமதி கேட்டு, நடத்தப்படும்,
ஐந்தாண்டுகளுக்கு, ஒரு முறை வரும், பொங்கல்விழா!
கரும்பை, அடியிலிருந்து, நுனிவரை, சாப்பிட்ட ருசி இருக்கும்,
ஆட்சி காலம்!