காயங்கள்

என்னை உடைக்க நினைத்து
உடைந்து போன தடைகளின்
தடயங்கள்...!!

எழுதியவர் : ரம்யா நம்பி (9-Mar-17, 11:11 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
Tanglish : KAYANGAL
பார்வை : 103

மேலே