வீர விளையாட்டு

கட்டவிழ்த்து விட்ட காளைகளை
கட்டமைப்பு கொண்டகாளையர்கள்
எட்டித் தாவிப் பிடித்த கொம் புகளை
புஜ வலிமை கொண்டடக் கி
நிஜ வீரத் தமிழனின் விளையாட் டு என்று
எடுத்துக்காட்டும் ஜல்லிக்கட்டு

"ஒன்றுபட் டால் உண் டு வாழ் வு"என்பதை
உலகுக்கு உணர் த் தியுள்ளது ஜல்லிக்கட்டு
இனம், மொழி, ஜாதி,மதம் என்று வேறுபட் டாலும்
ஒன்றுபட் டோம் ஜல்லிக்கட் டால்

எழுதியவர் : உமா (10-Mar-17, 7:50 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : veera vilaiyaattu
பார்வை : 3738

மேலே