நினைவுகள்-5

என் நிழலும் சில சமயம்
என்னை விட்டு விலகும்!
ஆனால் எந்த நேரமும்
என்னை விட்டு விலகாமல்
என்னை தொடருதடி
உயிரே உன் நினைவுகள்...!
என் நிழலும் சில சமயம்
என்னை விட்டு விலகும்!
ஆனால் எந்த நேரமும்
என்னை விட்டு விலகாமல்
என்னை தொடருதடி
உயிரே உன் நினைவுகள்...!