நண்பனை பார்த்த தேதி மட்டும்

உயிரை கொள்ளும் பிரிவு
காதலுக்கு மட்டும் அல்ல
நட்புக்கும் பொருந்தும் என
உணர்த்திவிட்டு செல்கிறது
விழிகளில் கண்ணீராக

எழுதியவர் : ஞானக்கலை (12-Mar-17, 8:16 am)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 155

மேலே