கவி பயின்றேன்
பல்லவி பயிலேன் ஓர்
சரணமென்பதும் அறியேன்
யான் மீட்டும் கவிதனுக்கு
எதுகை மோனை உணரேன்
ஏனோ உன் ஒற்றை களிப்பில்
கம்பன் கண்டிரா கவிதனை உண்டேன்....
$வினோ..
பல்லவி பயிலேன் ஓர்
சரணமென்பதும் அறியேன்
யான் மீட்டும் கவிதனுக்கு
எதுகை மோனை உணரேன்
ஏனோ உன் ஒற்றை களிப்பில்
கம்பன் கண்டிரா கவிதனை உண்டேன்....
$வினோ..