நதி

நதி!
வெள்ளமெனும், கோபம், கொண்ட போதெல்லாம்,
கடல் எனும், பிறந்த வீட்டை, நாடும் திருமதி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (13-Mar-17, 11:31 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 209

மேலே