பருத்தி
பருத்தி!
செடியில், பூத்த பருத்தி,
பல் அழகி, என்ற நினைப்பில்,
பளிச் சென்று, சிரித்தாள்!
பல் பிடுங்கப்பட்டது, பாட்டியானாள்!
பருத்தி!
செடியில், பூத்த பருத்தி,
பல் அழகி, என்ற நினைப்பில்,
பளிச் சென்று, சிரித்தாள்!
பல் பிடுங்கப்பட்டது, பாட்டியானாள்!