மழைக்காற்று

ஒருதலை காதல் கொண்ட காற்று
கட்டியணைத்து கொண்டிருக்கும்
கார்மேகங்களை கலைக்க
எண்ணுகிறது போலும்-மழைக்காற்று

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (13-Mar-17, 4:53 pm)
பார்வை : 239

மேலே