kaatal
மனசுக்குள் மனசுக்குள் புது
மழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன்
இப் பாடல் வரிகள் நான் உன் பார்வையில் படும்போது எல்லாம் என்னை இதமாய் இசைக்கும்
நொடியினில் பதமாய்
விழியினில் இதமாய்
சடுகுடு ஆடி என்னை சாய்த்து எடுக்கும்
என் இருவிழி போதவில்லை உன் கரு விழி பார்த்திடவே
கடந்து செல்லும் போது கச்சிதமாய் கண்டுகொண்டேன்
கடந்து விடாதே என்று கண்களை மூடிக்கொண்டேன்
இருந்த ஈரமாய் இல்லாமல் புதுமையாய் காற்று வீச
பொறுமையை கண் திறந்தேன் என் பொறியாளன் என் எதிரினில் ........................................
நான் தெரிந்து தவறியதை எடுத்து கொடுத்தான்
நான் தெரியாமல் தவறியதை கொடுக்காமல்