ஒர விழி

விழியால் என்னை
விழுங்குபவளே ......
தொண்டைக்குழியில்
நான் சிக்கிக்கொண்டேனோ
அதனால் தானோ
என்னையே பார்த்து ......
உமிழ் விழுங்கி ......
என்னை உள்ளே தள்ளுகிறாய் .............

எழுதியவர் : க .சில்வியமணி (15-Mar-17, 4:41 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : ora vayili
பார்வை : 142

மேலே