வறுமை

சட்டை கூட
கஞ்சி குடிக்குது
ஏழையின் வயிறு
வத்திக்கெடக்குது...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Mar-17, 9:52 pm)
Tanglish : varumai
பார்வை : 180

மேலே