சூப்பர் கேட்ச்

சூப்பர் கேட்ச்!
அரச மரத்து கிளையிலே, அணில் உலாவுது நுனியிலே,
கையேந்தினேன் கருணையிலே, கேட்ச் பிடிச்சேன் நொடியிலே,
நானும் ஆனேன், விராட் கோலி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 8:31 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 559

மேலே