பனித்துளி

அதிகாலையில்
சூரியன் சஞ்சரிக்கும்
நேரத்தில்
சிறு இலைகளின் மேல்
மாணிக்க பரல்கள்
மின்னி கொண்டிருந்தன
உற்று பார்த்தேன்
அவை யாவும்
மார்கழி மாத பனித்துளி

எழுதியவர் : சக்திவேல் (17-Mar-17, 7:52 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 241

மேலே