தவறிய சொல்

வாழ்க்கை
பிழையை கூட
திருத்தலாம்,
வார்த்தை
பிழையை
சுவடுகள்
தான்
மிஞ்சும்...

எழுதியவர் : வெ. பிரதீப் (17-Mar-17, 1:12 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : thavariya soll
பார்வை : 129

மேலே