நெருங்க முடியுமா

கோடை வெயிலாய் உன் அப்பா!
சுடு மணலாய் உன் அண்ணன்!
அனல் காற்றாய் உன் அம்மா!
உன் நிழலும் சுடுகிறதே!
நெருங்க முடியுமா என்னால்...

எழுதியவர் : லட்சுமி (17-Mar-17, 3:57 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : nerunga mudiyuma
பார்வை : 169

மேலே