சறுக்கல்

வளர்க்க தான்
நினைக்கின்றேன் என் காதலை,
அது
வழுக்கியே விழுகிறது,
அவள் பார்வையில்,
சொல்லாமலேயே...
?