வாழ்வில் மாற்றம்

உண்மையான அன்பை புரிந்துகொள்ளாமல்,நம்மை

உதறி சென்ற யாரோ ஒருவருக்காக,

பெரும் கனத்துடன் வாழக்கையை வெறுக்க துணிந்த நம் மனம்,

நமக்காகவே வாழும் பெற்றோர்களுக்கும்

நம்முடன் வாழும் நண்பர்களுக்கும்

சிறு கணம் கூட சிந்திக்க தெறியாமல் போனதேனோ????

-ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (17-Mar-17, 7:42 pm)
Tanglish : vaazhvil maatram
பார்வை : 269

மேலே