உணர்வுகள்

சிறுவயதில்
நான் வாழ்ந்த பள்ளியின்,
இனிய வசந்தங்களை
நினைவுபடுத்துகிறது!

திரையரங்கில்,
ஒலிக்கும்
ஜன கன மண!!!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (17-Mar-17, 8:14 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : unarvukal
பார்வை : 136

மேலே